Your Memberships & Subscriptions
Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet, or computer - no Kindle device required.
Read instantly on your browser with Kindle for Web.
Using your mobile phone camera - scan the code below and download the Kindle app.
OK
கணவனே கண்கண்ட எதிரி (பாகம்-1&2): Kanavane Kankanda Ethiri! (Part 1&2 Final - Tamil) (JB Book 3) (Tamil Edition) Kindle Edition
குறும்புத்தனமும் துடுக்குத்தனமுமே நான் என்று வலம் வரும் நமது துறுதுறு நாயகனின் காளை பருவத்தில், புயலாய் பிரவேசிக்கும் மங்கையவளின் கதை இது..
எதிரும் புதிருமான சந்திப்புக்கள் மோதலாய் உருவாகி இனி சந்தித்துக் கொள்ளாதிருப்பதே நலமென்னும் நிலையில், எழுதிச்செல்லும் எனது கைகள் மாறுமோ என்பது போல் திருமணப் பந்தத்தில் இணைத்து வைத்து தன் விளையாட்டைத் துவங்குகிறது விதி..
கணவனாய் கை கோர்த்திருப்பவனின் அன்பு அல்லாது வெறுப்பை மட்டுமே சுமந்திருக்கும் இதயத்தில், மெல்லியலாளின் காதல் தென்றலாய் வருடத் துவங்கும் நேரம், தெய்வமாகத் தொழப்பட வேண்டிய கணவன் எதிரியாய் உருமாறியது ஏனோ?
தெய்வமாக இருக்க வேண்டிய கணவன் எதிரியாக மாறிப் போனதில் வதைப்பட்டவளின் மெல்லிய இதயத்தில் அரும்பிய காதல், அகங்காரம் சீற்றம் என்ற கட்டுக்களை தனக்குள் இட்டிருந்த கணவனின் இதயத்தை வென்றதா?
காலனாய் ஊடுருவிய கயவனிடம் இருந்து தீயதில் தங்களின் வாழ்வு சுழன்று சிக்காமல், சொர்க்கமாய்த் தன்னவளை மீட்டெடுத்தானா எதிரியாய் போன அவளது மணாளன்?
This is the story of the fierceness and mischievous college boy who meets a young girl with the same attitude. They decide not to meet in their life after they encountered several unpleasant meetings, but the fate decides to join their hands together in the married life.
How did these two young hearts filled with ego and anger, falls in love with each other. Kanavane Kankanda Ethiri proves it is a thin line between Love and Hate.
- LanguageTamil
- Publication dateApril 28, 2020
- File size1402 KB
Customers who viewed this item also viewed
Product details
- ASIN : B087V78PWC
- Publisher : JLine Publications (April 28, 2020)
- Publication date : April 28, 2020
- Language : Tamil
- File size : 1402 KB
- Text-to-Speech : Not enabled
- Screen Reader : Supported
- Enhanced typesetting : Enabled
- Word Wise : Not Enabled
- Sticky notes : On Kindle Scribe
- Print length : 850 pages
- Best Sellers Rank: #523,322 in Kindle Store (See Top 100 in Kindle Store)
- #715 in Tamil eBooks
- #1,080 in Love & Romance (Kindle Store)
- #3,214 in Love & Romance (Books)
- Customer Reviews:
About the author
ஜேபி
அமெரிக்காவின் ஃப்ளோரிடிடா மாகானத்தில் வசிக்கும் ஜேபி, மென்பொருள் துறையில் பணிபுரிகின்றார். இவர் ஒரு ஆர்வமிக்க ஓவியர், எழுத்தாளர், சுவரோவிய கலைஞர், ஜேலைன் ஆர்ட்ஸ் & சில்க்ஸ், ஜேலைன் பதிப்பகம் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர். இவர் தீட்டியுள்ள உயிரோட்டமுள்ள யதார்த்தமான ஓவியங்கள் மற்றும் உருவப்படங்கள் மூலமாகவும், எழுத்துப் படைப்புகளின் வாயிலாகவும் இவரது வலுவான கலை ஆர்வத்தை காணலாம்.
இவருடைய நூல்கள்:
காதலா?கர்வமா?
மலரினும் மெல்லியவள்
கணவனே கண்கண்ட எதிரி!
குருக்ஷேத்திரம்
மின்னஞ்சல்: jbtamil18@gmail.com
முகநூல்: https://www.facebook.com/jb.jbnovel.5
வலைப்பதிவு: https://jlineartsandsilks.com/community/index.php
Customer reviews
Customer Reviews, including Product Star Ratings help customers to learn more about the product and decide whether it is the right product for them.
To calculate the overall star rating and percentage breakdown by star, we don’t use a simple average. Instead, our system considers things like how recent a review is and if the reviewer bought the item on Amazon. It also analyzed reviews to verify trustworthiness.
Learn more how customers reviews work on Amazon